ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
அரக்கோணத்தில் ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மனித கடத்தலுக்கு எதிரான தினம் ஜூலை மாதம் 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அன்பு செழியன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire