மணல் திருடியவர் கைது


மணல் திருடியவர் கைது
x

மணல் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் உள்ள வெள்ளாற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒகளூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் டிப்பர் லாரியில் மணல் திருடி கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story