சந்தன மரம் வெட்டி கடத்தல்


சந்தன மரம் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2023 1:15 AM IST (Updated: 14 Oct 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சந்தன மரம் வெட்டி கடத்தல்

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை காந்திமா நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே சந்தனமரம் நின்றது. இந்த மரத்தை யாரோ மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து சங்கனூர் கிராம அலுவலர் முத்துக்குமார் (பொறுப்பு), சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தனமரத்தை வெட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story