சந்தனக்கூடு விழா


சந்தனக்கூடு விழா
x

சந்தனக்கூடு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே பிரசித்தி பெற்ற ஒடுகம்பட்டி பீர்சா ஒலியுல்லா சந்தனக்கூடு விழா நடைபெற்றது. ஜும்மா பள்ளிவாசலில் இருந்து அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், குதிரைகளுடன் உலமாக்கள் தங்கள் தலையில் சந்தன குடத்தை சுமந்து வந்தனர். பின்னர் பீர் சாகிப் ஒலியுல்லா அடக்கமான இடத்தில் சந்தனம் பூசப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story