விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி


விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
x

கீழப்பாவூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கீழப்பாவூரில் உள்ள விநாயகர் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியகவாசனம், கணபதி ஹோமம், கும்பஜெபம் மற்றும் அனைத்து திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story