மரக்கன்று நடும் விழா
தினத்தந்தி 20 Aug 2023 1:23 AM IST
Text Sizeமரக்கன்று நடும் விழா நடந்தது.
தென்காசி
திருவேங்கடம்:
குருவிகுளம் கோ.நா. அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் வினோத் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். பள்ளிக்கூட வளாகத்தில் வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire