ஆலய சப்பர பவனி


ஆலய சப்பர பவனி
x

ஆலய சப்பர பவனி நடந்தது

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் குழந்தை தெரசாள் ஆலய திருவிழா நடந்தது. இதில் சப்பர பவனி நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி பங்குதந்தை அருள்அலெக்சாண்டர் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதியில் இருந்து பங்கு தந்தைகளால் பல்வேறு தலைப்புகளில் திருப்பலி நடந்தது. 9-வது நாள் அன்று சிவகிரி பங்குதந்தை அலெக்சாண்டர் தேவதானம், பங்கு தந்தை ஜோசப், துரைச்சாமிபுரம் துணை பங்குத்தந்தை விமல் ஆகியோர் சப்பர பவனியை ெதாடங்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மீண்டும் கோவிலை அடைந்தது.



Next Story