
புன்னக்காயல் ஆலய திருவிழா: புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி
சப்பர பவனியின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.
4 Dec 2025 11:09 AM IST
கோவில்பட்டி புதுக்கிராமம் மாதா கோவில் சப்பர பவனி
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மும்மதத் தலைவர்கள் பிரார்த்தனை செய்து சப்பர பவனியை துவக்கி வைத்தனர்.
8 Oct 2025 2:09 PM IST
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி
சப்பர பவனியின்போது ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
6 Oct 2025 10:51 AM IST
மாவடிபண்ணை கோவில் கொடைவிழா: முத்தாரம்மன் சப்பர பவனி
முக்கிய வீதிகள் வழியாக சென்ற சப்பரம் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
18 Sept 2025 10:54 AM IST
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சப்பர வீதி உலா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த சப்பர வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14 Aug 2025 4:26 PM IST
தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவில் சப்பர பவனி கோலாகலம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதாவின் 443-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6 Aug 2025 10:27 AM IST
பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆலய சப்பர பவனி
பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆலய சப்பர பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
8 Sept 2022 11:34 PM IST
ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி
ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி நடைபெற்றது.
23 Jun 2022 11:51 PM IST
புனித வனத்து அந்தோணியார் ஆலய சப்பர பவனி
திருவாடானை அருகே புனித வனத்து அந்தோணியார் ஆலய சப்பர பவனி நடந்தது.
22 May 2022 11:53 PM IST






