கரூரில் சாரல் மழை


கரூரில் சாரல் மழை
x

கரூரில் சாரல் மழை பெய்தது.

கரூர்

கரூரில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிது நேரம் பெய்தது. அதன் பின்னர் கரூர் பகுதியில் சாரல் காற்று வீசியது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Related Tags :
Next Story