பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. எடமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கலந்துகொண்டு பேசுகையில், பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் செய்து மாணவர்களின் கல்வியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். முடிவில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் ரஞ்சிதா நன்றி கூறினார்.


Next Story