பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அபாகஸ் போட்டியில் செங்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பிரைனோபிரைன் என்ற தனியார் நிறுவனம் சென்னை டிரேடு சென்டரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டியை நடத்தியது. இதில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் ஹாரூன் ரஷீத், முகமது யக்யா, 3-ம் வகுப்பு மாணவி ஹாஸ்லின் ரிசா, 5-ம் வகுப்பு மாணவி அப்சின் சனா ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire