அறிவியல் கண்காட்சி


அறிவியல் கண்காட்சி
x

நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் மரிய சூசை மற்றும் சிறப்பு விருந்தினர் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் குமார் ஆகியோர் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்களது படைப்புகளை வைத்து இருந்தனர். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இதனை மதிப்பீடு செய்வதற்காக ஐன்ஸ்டீன் மற்றும் சேவியர் பொறியியல் கல்லூரிகளில் இருந்து விரிவுரையாளர்கள் வந்தனர்.

1 More update

Next Story