சாலையில் வழிந்தோடி செல்லும் கழிவுநீர்


சாலையில் வழிந்தோடி செல்லும் கழிவுநீர்
x

சாலையில் வழிந்தோடி செல்லும் கழிவுநீர் குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் பழைய அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் வழிந்தோடி செல்வதை படத்தில் காணலாம். இதனை உடனடியாக சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story