பலத்த காற்றினால் தள்ளாட்டம்


பலத்த காற்றினால் தள்ளாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றினால் மரங்கள் தள்ளாடிய காட்சி.

ராமநாதபுரம்


வங்கக்கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. மண்டபம் பகுதியில் சுழன்று வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தோணித்துறை கடற்கரை சாலை பகுதியில் உள்ள தென்னை, பனைகள் தன் கூந்தலான ஓலைகளை இவ்வாறு பின்னோக்கி பறக்க விட்டு தள்ளாடிக் கொண்டிருந்தன.

1 More update

Next Story