கடை உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதம்


கடை உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதம்
x

கடை உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதம்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் மின்சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை ஒன்றில் திறந்தவெளியில் பழுதடைந்த மின்சாதன பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்தகடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story