மூவர்ணத்தில் ஜொலிக்கும் சித்தன்னவாசல்


மூவர்ணத்தில் ஜொலிக்கும் சித்தன்னவாசல்
x

சித்தன்னவாசல் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.

புதுக்கோட்டை

75-வது ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் எரியும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கண்டு களித்து செல்கின்றனர். இதேபோன்று அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முகப்பு மூவர்ணத்தில் எரியும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.


Next Story