
சுதந்திர தின விழாவில் பங்கேற்காத கார்கே, ராகுல் காந்தி - பா.ஜ.க. கண்டனம்
ராணுவம், அரசியல் சாசனம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
16 Aug 2025 9:57 AM IST
சுதந்திர தின விழா; முதுமலை காப்பகத்தில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் வித்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
15 Aug 2025 3:47 PM IST
இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி
இந்திரா காந்தி, தான் பிரதமராக இருந்த காலத்தில் 11 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
15 Aug 2025 3:41 PM IST
79-வது இந்திய சுதந்திர தினம்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து
நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Aug 2025 1:55 PM IST
தோரணமலை முருகன் கோவிலில் சுதந்திர தின கொண்டாட்டம்: மாணவ-மாணவிகள் பங்கேற்பு
யானை வடிவில் அமைந்துள்ள மலைமீது உள்ள குகையில் முருகன் கோவில் அமைந்திருப்பது சிறப்பாகும்
15 Aug 2025 1:23 PM IST
50 ஆண்டு கால திரையுலகப் பயணம்.. பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்
அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
15 Aug 2025 12:11 PM IST
நாளை 79-வது சுதந்திர தின விழா: உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் டெல்லி
சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்.
14 Aug 2025 9:23 AM IST
79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக சென்னை விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 Aug 2025 3:34 PM IST
சுதந்திர தின விழா உரைக்கு நாட்டு மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி
உங்களுடைய எண்ணங்களை ‘நமோ’ செயலி, எனது அரசு ‘மைஜிஓவி’ தளங்களில் பகிருங்கள்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
1 Aug 2025 9:41 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றமா? திடீரென பரவிய பரபரப்பு தகவல்
கவர்னர் ஆர்.என்.ரவி துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்களில் கூறப்படுகிறது.
1 Aug 2025 4:32 PM IST
சுதந்திர தின விழாவையொட்டி, சென்னையில் டிரோன்கள் பறக்க தடை
இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 11:26 AM ISTஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா
ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
16 Aug 2023 10:54 PM IST




