சந்தனகாப்பு அலங்காரத்தில் சித்தர்


சந்தனகாப்பு அலங்காரத்தில் சித்தர்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சந்தனகாப்பு அலங்காரத்தில் சித்தர் பக்தருக்கு அருள் பாலித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் நேற்று கார்த்திகை மாதம் சதுர்த்தியையொட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சந்தனகாப்பு அலங்காரத்தில் சித்தர் பக்தருக்கு அருள் பாலித்தார்.


Next Story