சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்


சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்

சிவகங்கை

சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நேற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட 5 தலை நாகம் உருவம் கொண்ட பீடத்தில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சித்தர் முத்து வடுகநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


Next Story