சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழா


சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 6 Sep 2023 8:15 PM GMT (Updated: 6 Sep 2023 8:16 PM GMT)

தேவகோட்டையில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.


Next Story