கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா சாமி தரிசனம்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா சாமி தரிசனம்
x

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் செய்தார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர் நேற்று தன்னுடைய கணவர் விசாகன், மகன் வித் கிருஷ்ணாவுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

கோவிலை பயபக்தியுடன் வலம் வந்து அவர் சாமி கும்பிட்டார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது திருமண அழைப்பிதழை வைத்து பூஜை செய்வதற்காக பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story