எல்லை பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


எல்லை பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x

எல்லை பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் எல்லை பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி திருவிழா நடந்துவருகிறது. விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story