தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்


தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
x

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக தட்சிணாமூர்த்திக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story