பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
x

பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

திருச்சி

துறையூர்:

துறையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி பவுர்ணமியையொட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. இதையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story