ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை


ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை
x

ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவுக்கு வந்தார். அங்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்த அவரை ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட பலர் வரவேற்றனர்.


Next Story