நவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை


நவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை
x

குடவாசல் குபேர சாய்பாபா கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை நடந்தது.

திருவாரூர்

குடவாசல் குபேர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரியையொட்டி தினமும் குபேர சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று நவராத்திரி 7-ம் நாள் நிகழ்ச்சியில் சாய்பாபாவிற்கு ஆராதனைகள் நடைபெற்று, கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவசங்கரன் செய்திருந்தார்.


Next Story