தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்


தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2023 8:32 AM IST (Updated: 4 Aug 2023 11:04 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

ரெயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று (4-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

இதே போல 5-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.


Next Story