குறுமைய கைப்பந்து போட்டி


குறுமைய கைப்பந்து போட்டி
x
திருப்பூர்

குறுமைய கைப்பந்து போட்டி

உடுமலை குறுமைய கைப்பந்து போட்டி பெதப்பம்பட்டி என்.வி. மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி உடுமலை எஸ்.கே.பி. பள்ளி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் என்.வி.மெட்ரிக்பள்ளி அணி வெற்றி பெற்று திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றது.17 மற்றும் 14 வயது மாணவர்கள் பிரிவில் 2-ம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடுமலை கைப்பந்து சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story