மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
x

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியை மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 4 பிரிவில் 50 மீட்டர் ஓட்டம், இறகுபந்து போட்டிகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், அடாப்ட் கைப்பந்து போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டிகளும் நடைபெற்றது. போட்டியில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story