
21-ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள் - மத்திய விளையாட்டுத்துறை மந்திரி பங்கேற்கிறார்
ஆதியோகி வளாகத்தில் இறுதிப்போட்டிகள் நடைபெறும் நாளில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
18 Sept 2025 5:23 PM IST
தூத்துக்குடியில் தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது
தூத்துக்குடியில் தொடங்கிய தேசிய கடல் சாகச விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.
13 Sept 2025 2:43 PM IST
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மண்டல அளவில் அடுத்த மாதம் 22-ந்தேதி முதல் நடத்தப்படவுள்ளன.
17 July 2025 3:21 PM IST
இந்தியாவில் முதல் முறையாக.. உலக போலீஸ் விளையாட்டு போட்டிகள் - எங்கு, எப்போது தெரியுமா..?
இந்தியாவில் முதல் முறையாக உலக போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
29 Jun 2025 7:40 AM IST
பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
கிருஷ்ணகிரியில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
20 Oct 2023 1:00 AM IST
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
விழுப்புரம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
18 Oct 2023 12:15 AM IST
மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்
கடலூரில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 1524 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
11 Oct 2023 12:15 AM IST
மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை தன்வீர்சேட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
1 Oct 2023 12:15 AM IST
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்கலை, விளையாட்டு போட்டிகள்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கலை, விளையாட்டு போட்டிகள் நடந்தது.
21 Sept 2023 12:15 AM IST
அரியலூரில் 2-வது நாளாக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது.
15 Sept 2023 12:47 AM IST
வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டிகள்
வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
30 Aug 2023 12:23 AM IST
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
29 Aug 2023 12:45 PM IST




