ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் முத்துரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து ரத்தின அபயஹஸ்தம், வெண்பட்டுடனான அங்கி உள்ளிட்ட சர்வாலங்காரங்களோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire