கோவில்களில் கர்ப்பிணிகள் விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு


கோவில்களில் கர்ப்பிணிகள் விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
x

கோவில்களில் கர்ப்பிணிகள், முதியோர், விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

முக்கிய கோவில்களில் கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவில்களில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தரிசிக்க தனி வரிசை கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story