நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள்


நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள்
x

நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகள்

ராமநாதபுரம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பாம்பன் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகுகளை படத்தில் காணலாம்.

1 More update

Next Story