அகழாய்வு குழிகளை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்


அகழாய்வு குழிகளை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
x

அகழாய்வு குழிகளை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மாணவர்கள் கண்டு ரசித்தனர். அதேபோல அங்குள்ள அகழாய்வு குழிகளை நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


Next Story