புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாணவிகள்


புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாணவிகள்
x

மதுரையில் புகைப்பட கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்.

மதுரை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால பொது வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரே மேனேந்தல் மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த புகைப்பட கண்காட்சியை நேற்று கல்லூரி மாணவிகள் பார்வையிட்ட காட்சி.


Related Tags :
Next Story