அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் பழைய டான்காப் பகுதியில் அமைய உள்ள புதிய பஸ் நிலையம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் பழைய டான்காப் பகுதியில் அமைய உள்ள புதிய பஸ் நிலையம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் உள்ளனர்.
Related Tags :
Next Story