
2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
சென்னையில் 2 உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
6 Jan 2024 4:53 AM IST
திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
23 Oct 2023 12:15 AM IST
நெல்லையில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணி- அமைச்சர் ஆய்வு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி நெல்லைக்கு வருவதை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.
14 Oct 2023 1:39 AM IST
கருணாநிதி நினைவிட கட்டுமான பணி குறித்து அமைச்சர் ஆய்வு
பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
26 Sept 2023 2:20 AM IST
தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு
தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
15 Sept 2023 5:49 AM IST
வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு
நீலகிரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
9 Sept 2023 3:45 AM IST
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு: டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், உரிய நேரத்தில் பணிக்கு வராத டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
28 Aug 2023 5:04 AM IST
வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு
அதிகரட்டி, கேத்தி பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
7 Aug 2023 1:15 AM IST
பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு
வால்பாறையில் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை நடத்தினார்.
7 July 2023 2:45 AM IST
தாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைச்சர் கயல்விழி ஆய்வு
தாராபுரத்தில் ரூ.12½ கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை நேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்.
2 July 2023 10:09 PM IST
யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு
யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்
26 Jun 2023 1:39 AM IST
அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் தொழில்துறை அமைச்சர் ஆய்வு
அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் தொழில்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
25 Jun 2023 11:28 PM IST




