சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்


சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்
x

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி, தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ஆவணி மாத மூல நட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. இந்த வைபவத்தின் ஒரு பகுதியாக உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. பின்னர் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story