பாணாவரம் பகுதியில் திடீர் கனமழை


பாணாவரம் பகுதியில் திடீர் கனமழை
x

பாணாவரம் பகுதியில் திடீர் கனமழை பெய்தது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

பாணாவரம் பகுதியில் திடீர் கனமழை பெய்தது.

பாணாவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கூத்தம்பாக்கம், மங்கலம், மேல்வீராணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Related Tags :
Next Story