தரகம்பட்டி பகுதியில் திடீர் மழை


தரகம்பட்டி பகுதியில் திடீர் மழை
x

தரகம்பட்டி பகுதியில் திடீர் மழை பெய்தது.

கரூர்

தரகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலையிலும் வெயில் அடித்தது. பின்னர் மாலை 4 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story