திருவண்ணாமலையில் திடீர் மழை


திருவண்ணாமலையில் திடீர் மழை
x

திருவண்ணாமலையில் திடீர் மழை ெபய்தது.

திருவண்ணாமலை


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்கியது.

இதையொட்டி திருவண்ணாமலையில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் பனிபொழிவுடன் குளிர்ந்த காற்று வீசியது.

காலை சுமார் 11.30 மணியளவில் திடீரென பரவலாக மழை பெய்தது.

இந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதையடுத்து சிறிது நேரம் லேசான சாரல் மழை பெய்தது.

பின்னர் மதியம் 1.30 மணிக்கு மேல் மிதமான வெயில் கொளுத்தியது.


Related Tags :
Next Story