சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை .


சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை .
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:33:54+05:30)

சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 58).இவரது மனைவி பூங்கோதை (54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது பூங்கோதை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story