பொறுப்பேற்பு


பொறுப்பேற்பு
x

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக இருந்த ராஜூ மனோகர் கார்ட்போலே பதவி உயர்வு பெற்று செல்கிறார். அவருக்கு பதிலாக, கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை வளாக இயக்குனராக பணியாற்றிய பிரேம்குமார் பதவி உயர்வு பெற்று, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனராக பொறுப்பு ஏற்று கொண்டார்.


Next Story