பொறுப்பேற்பு


பொறுப்பேற்பு
x

கமிஷனராக சங்கரன் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்

விருதுநகர்

சிவகாசி மாநகராட்சி கமிஷனராக சங்கரன் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் மேயர் சங்கீதா இன்பத்திடம் வாழ்த்து பெற்றார்.


Next Story