உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் - நடிகர் சத்யராஜ்


உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் - நடிகர் சத்யராஜ்
x

உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் மொழி என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழிசை சங்கம் துவக்க விழா ஜி.வி.ஜி கலையரங்கத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

தன்னை வாழ வைத்தது தமிழ் மொழி என்று கூறுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். மேலும் தமிழ் வசனங்களை அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது.

உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் மொழி தான். தமிழ் மொழி உலகம் முழுவதும் வளர்த்து வந்த வளர்த்த பெருமை தமிழ் அறிஞர்களுக்கும் குறிப்பாக ஈழத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பெரும் அளவு சாரும் என்று பேசினார்.

1 More update

Next Story