
தமிழ் இந்தியாவின் பெருமிதம் - பிரதமர் மோடி
தேன் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருவதாக பிரதமர் கூறினார்.
30 Nov 2025 2:34 PM IST
எப்படி தமிழ் நல்லா பேசுறீங்க.. ரிஷப் ஷெட்டி பதில்
கன்னட நடிகர் ரிஷப்ஷெட்டி சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.
13 Oct 2025 9:37 PM IST
தமிழ் மொழி சரித்திர புகழ் வாய்ந்தது: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு
சட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் வக்கீல்கள் ஈடுபடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
24 Aug 2025 9:31 AM IST
சரியானதைப் பழிப்பதன் மூலம் தப்புக்குத் தங்க முலாம் பூசாதீர்கள்- வைரமுத்து ஆதங்கம்
நல்ல தமிழ் அறியாவிடில் கேட்டுக் கற்றுத் தெரிந்து தெளியுங்கள் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
28 July 2025 9:09 AM IST
தமிழில் மட்டுமே இனி அரசாணை - அரசு உத்தரவு
அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 April 2025 9:40 AM IST
தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழியின் மீது அதிக பற்று கொண்டவர்.
14 April 2025 10:33 AM IST
தமிழ்நாடு அரசுப்பணி: கண்டிப்பாக தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் - மதுரை கோர்ட்டு
மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 March 2025 5:29 PM IST
இந்த உன்னதமான தருணத்தில் தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது - அமித்ஷா
ஈஷா மகாசிவராத்திரி விழா பக்தியின் மகாகும்பமேளா போன்று நடைபெறுகிறது என்று அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
26 Feb 2025 10:08 PM IST
தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றுவோம் - எல். முருகன்
இன்று 'உலக தாய்மொழி' தினம் கொண்டாடப்படுகிறது.
21 Feb 2025 12:19 PM IST
'தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்' - அண்ணாமலை
நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
21 Feb 2025 10:30 AM IST
தமிழ் மொழியை வைத்து தமிழன் ஏமாற்றப்பட்டதுதான் அதிகம்: தமிழிசை சவுந்தரராஜன்
தாய்மொழியை வைத்து அதிக அரசியல் நடந்தது தமிழ்நாட்டில்தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
21 Feb 2025 10:14 AM IST
"60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசுகிறார்களே தவிர..." - கவர்னர் ஆர்.என். ரவி
தமிழ் பழமையானது மட்டுமின்றி, சொல் நடையிலும், பேச்சு நடையிலும் ஆங்கிலத்தை காட்டிலும் சிறந்த மொழி என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.
19 Feb 2025 1:33 AM IST




