மார்ச் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்


மார்ச் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 9-ம் தேதி நடக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து இன்று மாலை அறிவிக்கிறார் சபாநாயகர் அப்பாவு.


Next Story