சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
x

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஓசூர், தஞ்சையில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

1 More update

Next Story