டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:55 AM IST (Updated: 21 Jun 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சேலம்

சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். இதில் டாஸ்மாக் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story