ஆசிரியர் தகுதித்தேர்வு - விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் : தேர்வு வாரியம் அறிவிப்பு


ஆசிரியர் தகுதித்தேர்வு - விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் : தேர்வு வாரியம் அறிவிப்பு
x

விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

சென்னை,

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், தாள் 1,தாள் 2க்கு வரும் 11ம் தேதி முதல் 16 ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும், தாள் 2க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தேர்வு வாரியம் அறிவித்த்துள்ளது .


Next Story